Posts

Showing posts from March, 2019

Unit 10. Communication and Network Concepts

1. Evolution and network terminologies Download... 2. Network devices and topologies Download... 3. Bandwidth related problems Download... Network Security Concepts: 4. Cyber law Download... 5.  Hackers and  Crackers Download...

Unit 1. Computer Systems Architecture

System buses and Computer Components Download

Unit 3. Digital electronics

1. First 20% portion - Boolean algebra Download... 2. Second 20% portion - Number System Download... 3. K-map to Demultiplexer Download...

Syllabus for competitive examination for recruitment of computer instructor grade I

கணினி ஆசிரியர் போட்டி தேர்வு அரசிதழில் பாட திட்டம் வெளியீடு March 06, 2019 அரசு பள்ளி கணினி ஆசிரியர் போட்டி தேர்வுக்கான பாட திட்டம், அரசிதழில் வெளியிட பட்டு உள்ளது. முதுநிலை படிப்புடன், பி.எட்., படித்தால் மட்டுமே, கணினி ஆசிரியர் பணியில் சேர முடியும் என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், தற்போது காலியாக உள்ள, 814 கணினி ஆசிரியர் பணியிடங்களை, போட்டி தேர்வு வழியாக நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவிக்கை வெளியிட்டது. ஆனால், தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது, தெரிவிக்கப்படவில்லை.இந்நிலையில், தேர்வுக்கான பாட திட்டம், தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 150 மதிப்பெண்களுக்கு போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. கணினி அறிவியல் = 130; பொது அறிவு = 10; கல்வி உளவியல் = 10 Syllabus - click me