Posts

Showing posts from September, 2021

PG TRB Computer Science Syllabus and Previous year Question Papers

PG TRB Examination - Computer Instructor Grade1 Syllabus Download.. 2019 TRB Computer Instructor Grade-1 government question papers with keys Question Paper 23.06.2019 -  Download.. Question Paper 27.06.2019 -  Download..

12-ஆம் வகுப்பு குறைக்கப்பட்ட கணினி பாடத்திட்டங்கள் 2021 - 2022

+2 Reduced Computer Science, Computer Application and Computer Technology syllabus for the academic years 2020 - 2021 and 2021 - 2022 including practicals. Computer Science, Computer Application and Computer Technology with Practicals - English Medium --- Download Computer Science, Computer Application and Computer Technology with Practicals - Tamil Medium --- Download

இன்றைய 07.09.2021, சட்டப்பேரவை கூட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 1.1.2022 முதல் வழங்கப்படும் என 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், அரசு ஊழியர்களின் உற்ற நண்பனாக இருக்கிறது திமுக அரசு. அண்ணா, கருணாநிதி தலைமையில் அரசு ஊழியர்களுக்கான நலத்திட்டங்கள் எண்ணற்றவை. அதன் தொடர்ச்சியாக தற்போது அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் வைத்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டன. 🔹 அதன்படி அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 1.1.2022 முதல் வழங்கப்படும். கடும் நெருக்கடியான சூழல் இருப்பினும் 1.1.2022 முதல் அகவிலைப்படி அமல்படுத்தப்படும்." என தெரிவித்துள்ளார். முன்னதாக 2022 ஏப்ரலில் அகவிலைப்படி அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது 2022 ஜனவரி முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 🔹 தொடர்ந்து பேசிய முதலமைச்சர், சத்துணவு சமையல் ஊழியர்கள் ஒய்வு பெறும் வயது 58 முதல் 60 வயதாக உயர்த்தப்படும். 🔹 அரசு பணியாளர்களுக்கு கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை விரைவில் அறிவிக்கப்படும்., 🔹 அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். ஒய்வு பெறும் நாளில் அரசு பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிர்க்கப்படும். 🔹 வேலைநிறுத்த