Posts

Showing posts from August, 2021

2019 ல் நடந்த முதுகலை கணினி பயிற்றுநர் தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றும் தேர்வில் தோல்வி அடைந்தவர்களின் ஆதாரமற்ற குற்றச்சாட்டால் பணி நியமனதிற்கு தாமாதம் எற்டுத்தியதாக நீதிபதி கண்டித்து வழக்கை முடித்து வைத்தார்.

முதுகலை கணினி பயிற்றுநர் (நிலை-I)🖥️ இரு நபர் ஆணையத்தின் தீர்ப்பு விவரம் பின்வருமாறு,⚖️📓 இரு நபர் ஆணையம் தலைமை: 1. நீதிபதி.திரு. ஆதிநாதன் (ஒய்வு) 2. திரு.எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, IPS., IG (ஒய்வு) 🔖நாங்கள் இருவரும்(Two Man Committee) திறந்த மனதுடன் தேர்வில் தோல்வியடைந்த நபர்களின் புகார்களையும், கோரிக்கைகளையும் பரிசீலித்தோம். ஆனால் அளிக்கப்பட்ட புகார்களில் உள்ள உண்மையும், நேர்மையும் இறுதி வரை எங்களால் மெய்ப்பிக்க இயலவில்லை. 🔖அவர்களின் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க ஊகத்தின் அடிப்படையிலும், செவிவழிச் செய்திகளாகவும் மட்டுமே இருக்கின்றன. 🔖குற்றச்சாற்று செலுத்தியவர்கள் தேர்வை ஒரு மையத்திலும், குற்றச்சாட்டை வேறு ஒரு மையத்தின் மீதும் வைக்கின்றனர். மேலும் அந்த குற்றச்சாட்டு அனைத்தும் உண்மையற்றவை, ஊகத்தின் பெயரிலும், அதீத கற்பனையின் விளைவாக உருவாக்கப்பட்டவை என விசாரணையில் தெரிய வருகிறது. 🔖இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஆய்வு செய்தபோது ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது, இவை அனைத்தும் தேர்வில் தோல்வியுற்றவர்கள் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துவிடாதா என்கின்ற அடிப்படையில்